யாரையும் மரியாதை குறைவாக பேசாதீர்கள்!

யாரையும் மரியாதைக் குறைவாக பேசவேண்டாம் என்று தனது இயக்கத்தாருக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கமல் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாணவர்களுக்கு உறுதுணையாக கருத்துகளை கூறியிருந்த கமல், அடுத்ததாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமாகவும் தனது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கமல் … Continue reading யாரையும் மரியாதை குறைவாக பேசாதீர்கள்!